இந்நிலையில் புலி படம் குறித்து அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளாராம். அதில், ரசல் குரோ நடிப்பில் வெளிவந்த ஹாலிவுட் படமான ‘கிளோடியேட்டர்’ படத்தைப்போல் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக ‘புலி’ இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறாராம்.
இந்த ஆக்ஷன் காட்சிகளை டீசரிலேயே ரசிகர்கள் பார்த்து பிரம்மிக்கலாம் என கூறப்படுகின்றது.

No comments:
Post a Comment